Subscribe:

interesting

சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் - ஜன.21- 1960

ம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது. சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்கு பயணமான நாள் - ஜன.21- 1960 சாம் என்ற பெண் குரங்கு மெர்க்குரி என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமானது. பிரபலங்கள் பிறந்த தினம் * 1912 - கொன்ராட் எமில் புளொக், நோபல் பரிசு பெற்ற ஜேர்மானியர் (இ. 2000) * 1953 - பால் ஆலன், மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். * 1963 - அகீம் ஒலாஜுவான், நைஜீரியக் கூடைப்பந்து ஆட்டக்காரர் பிரபலங்கள் இறந்த தினம் 1924 - விளாடிமிர் லெனின், மார்க்சியப் புரட்சியாளர் (பி. 1870) 1989 - சு. வித்தியானந்தன், ஈழத்துத் தமிழறிஞர், பேராசிரியர் 2002 - சொக்கலிங்க பாகவதர், தமிழ் திரைப்பட நடிகர்

No comments:

Post a Comment

Followers

Please put vote