உலகப் புகழ் பெற்ற முதல் நடிகர் _ சார்லி சாப்ளின்
விவேகானந்தர்-ஆன்மிக சிந்தனைகள்
* இறைவனுக்கு உருவமில்லாமல் இருக்கலாம். ஆனால் உருவ வழிபாடு கேலிக்குரியதல்ல.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* நீ கடலை கடக்க விரும்பினால் இரும்பைப் போன்று மன உறுதி உன்னிடம் இருந்தாக வேண்டும். மலைகளைத் துளைத்துச் செல்வதற்கு போதுமான வலிமை உனக்கிருக்க வேண்டும்.
* மூடப்பட்டுள்ள கதவை எப்படி தட்ட வேண்டும், எப்படி தேவையானபடி தாக்க வேண்டும் என்பது தெரிந்து கொண்டால் உலகம் தனது ரகசியங்களை வெளியிடத்தயாராக இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்துபவனுக்கே வலிமை கிட்டும். உள்ளத்தின் ஆற்றலுக்கு எல்லையே இல்லை.
- விவேகானந்தர்
சென்னை ஹோட்டல்கள்

(91-4114) 272304/5/6
www.tajhotels.com

நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சோழா ஷெரட்டான் ஓட்டல், சென்னையில் உள்ள சிறந்த 5 நட்சத்திர ஓட்டல்களில் இது ஒன்று. இந்திய சுற்றுலா கழகத்தின் அங்கீகாரம் பெற்ற முதல் ஓட்டலான இது விமான நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஓட்டலின் அருகேயே ஷாப்பிங் மற்றும் வர்த்தக மையங்கள் உள்ளன. இந்த ஓட்டலில் 33 சொகுசு அறைகள், 92 சாதாரண அறைகள், சூட்கள் மற்றும் 44 இரட்டை அறைகள் உள்ளன. இந்த இரட்டை அறைகளில் படுக்கை அறை தவிர பார்க்க வரு��ரைச் சந்திப்பதற்கான தனி இடமும் உள்ளது. வர்த்தகம் தொடர்பான சிறப்பான சேவையும் உள்ளது.
Tel: (91-44) 2811 0101;
www.welcomgroup.com

சென்னை விமான நிலையத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தி டிரிடென்ட் ஓட்டல், ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர், கிண்டி தொழிற்பேட்டை போன்ற வர்த்தக மையங்கள் அருகே அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பிலான தோட்டப் பகுதியில் அமைந்துள்ள இந்த முதல் தர சர்வதேச ஓட்டலில் 167 அறைகள் உள்ளன. 375 பேர வரை அமரத்தக்க விருந்து மண்டபங்கள், மாநாட்டு மண்டபங்கள் உள்ளன.
Tel: (91) (44) 2344747

நகரின் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பார்க் ஷெரட்டான் ஓட்டல் அருகே நகரின் பிரதான வர்த்க மையங்கள் உள்ளன. கண்கவர் புல் வெளிகள் மற்றும் நீரூற்றுகளுடன் அமைந்துள்ள இந்த ஓட்டலில் 283 சொகுசு அறைகளும் 38 சூட்களும் உள்ளன. விமான நிலையத்திலிருந்து 11 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஓட்டல் அமைந்தள்ளது. ஓட்டலில் தங்குவோரின் வசதிகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. தொழில் மற்றும் வர்த்தக பணிகளைக் கவனிப்பதற்கான வசதிகள் 94 அறைகளில் உள்ளன.
Tel: (91) (44) 24994101;
www.welcomgroup.com

சென்னையில் பாரம்பரிய ஒட்டல்; அரண்மனை போல் தோற்றம் அளிக்கும் இந்த அந்த அளவிற்கு சேவையும் உண்டு. குளுகுளு வசதி கொண்ட 150 அறைகளும் 9 சூட்களும் கொண்ட இந்த ஓட்டல் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் உள்ளது.
Tel: (91-44) 5500 0000;
www.tajhotels.com

தென்இந்திய வடிவமைப்பும் ஐரோப்பிய கம்பீரமும் கொண்ட தாஜ் கோரமண்டல் ஓட்டல் விமான நிலையத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த ஒட்டல், தொழில் அதிபர்களுக்கும் சற்றுலா பயணிகளுக்கும் ஏற்றது. அனைவரின் வசதிக்கும் ஏற்ற 205 அறைகளும் 22 சூட்களும் கொண்ட இந்த ஒட்டலில் 25 பேர் முதல் ஆயிரம் பேர் வரை பங்கேற்கும் வகையில் மாநாட்டு மண்டபங்களும் விருந்து மண்டபங்களும் உள்ளன.
Tel: (91-44) 5500 2827;
www.tajhotels.com

பல்லவர் காலத்து கட்டிட கலை நுட்பத்தையும் ஐரோப்பிய கம்பீரத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள லி ராயல் மெரிடியன் அரண்மனை ஒட்டலில் ஆயிரத்து 500 பேர வரை பங்கேற்கக் கூடிய நடன மண்டபம் உள்ளது. 240 அறைகளும் சூட்களும் கொண்டுள்ள இந்த ஓட்டலில் ஆயிரம் பேர் வரை பங்கேற்பதற்கு வசதியான விருந்து மண்டபங்கள், மாநாட்டு மண்டபங்களும் உள்ளன. விமான நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த ஓட்டல் உள்ளது
2641222
www.hotelabupalacechennai.com
23621818
போன்: 28213311;
போன்: 28284411;
போன்: 28231885;
போன்: 26414243;
போன்: 23650052;
போன்: 28475661;
போன்: 24951919;
www.hotelshelter.com
போன்: 23741999;
போன்: 25386647;
போன்: 26612772;
போன்: 28554476;
போன்: 24761137;
www.hotelashokresidency.com
போன்: 112 2825 3434;
www.theresidency.com
போன்: 2825 9090;
போன்: 2815 0500;
www.grthotels.com


